தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
TNJFU invites application for various posts: தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் உதவியாளர், எடிட்டர், கேமராமேன் உள்ளிட்டப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன.
எடிட்டர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது B.A (or) B.Sc in Video editing or film production and TV production/ B.F.A Visual Communication/ B.A in Broadcasting (or) Mass Communication படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 30,000
கேமராமேன்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது B.A (or) B.F.A/ B.Sc Visual Communication/ Photography படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,000
எடிட்டர் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ அல்லது Visual Communication (or) Mass Communication இல் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 10,000
கேமராமேன் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ அல்லது Visual Communication (or) Mass Communication (or) Cinemotography (or) Photography யில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 01.12.2021
தகுதியுள்ளவர்கள் 01.12.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Department of Fisheries Extension, Economics and Statistics, Dr.MGR Fisheries college and Research Institute, Ponneri
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய
NADP Digital Blue recruitment.pdf (tnjfu.ac.in)
https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/NADP%20Digital%20Blue%20recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Read Also: In Pictures: Comedy Wildlife Photography Awards: Hilarious Moments from the Wild – Foxtik
GIPHY App Key not set. Please check settings